SRH V RCB : கொல்கத்தாவுக்கு டஃப் கொடுத்திருக்கும் சன்ரைசர்ஸ் | IPL2021

2021-04-14 15,457

24 பந்துகளுக்கு 35 ரன்கள் தேவை. கையில் 8 விக்கெட்டுகள் இருக்கின்றன. இவையெல்லாம் போக, எதிரணி ராயல் சேலஞ்சர்ஸ்! இதைவிட ஜெயிப்பதற்கு என்னவேண்டும்? ஆனால், இந்தப் போட்டியையும் கூட தோற்றிருக்கிறது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

Free Traffic Exchange